எங்களைப் பற்றி
Newsletter தமிழ் ஒரு தமிழ் டிஜிட்டல் செய்தி தளம். தமிழ்நாடு, இந்தியா, உலகம் என முக்கியமான செய்திகளை சுருக்கமாக, தெளிவாக, உடனுக்குடன் தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம். எங்கள் tagline: செய்தி புதுசு • பார்வை புதுசு — ஒவ்வொரு செய்தியும் உடனுக்குடன், புதிய கோணத்தில்.
நாங்கள் தரும் செய்திகள்
அரசியல், தமிழ்நாடு (மாவட்ட வாரியாக), குற்றம், விபத்து, சினிமா, வானிலை, விளையாட்டு, அரசு அறிவிப்புகள், வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம், தங்கம் விலை, பங்குச்சந்தை, விவசாயம், மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பல.
எப்படி வேலை செய்கிறோம்
- எங்கள் Content Writer குழு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், நம்பகமான செய்தி நிறுவனங்கள் போன்ற உறுதியான மூலங்களிலிருந்து செய்திகளைத் திரட்டி, தங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதுகிறது.
- ஒவ்வொரு செய்தியும் வெளியிடும் முன் எங்கள் Publisher குழுவால் சரிபார்க்கப்படுகிறது: உண்மைத்தன்மை, எழுத்துப் பிழை, ஏற்கனவே வந்த செய்தியா என்பதெல்லாம் பார்க்கப்படுகின்றன.
- செய்தி அட்டைகளின் (news card) வடிவமைப்புக்கு AI கருவிகளைப் பயன்படுத்துகிறோம். செய்தியின் உள்ளடக்கம் மனிதர்களால் சரிபார்க்கப்படுகிறது.
- முடிந்தவரை ஒவ்வொரு செய்தியுடனும் அதன் மூலத்தை (source) குறிப்பிடுகிறோம்.
எங்கள் கொள்கைகள்
- உறுதிப்படுத்தப்படாத வதந்திகளை வெளியிடுவதில்லை.
- பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடுவதில்லை.
- எந்த சாதி, மதம், கட்சிக்கும் எதிரான வெறுப்புப் பேச்சை அனுமதிப்பதில்லை.
- தவறு நேர்ந்தால் வெளிப்படையாகத் திருத்துகிறோம் — திருத்தக் கொள்கை.
தொடர்புக்கு
தொடர்பு விவரங்கள் விரைவில் இங்கே சேர்க்கப்படும்.