தனியுரிமைக் கொள்கை (Privacy Policy)
கடைசியாக புதுப்பித்தது: 22 நவம்பர் 2026
Newsletter தமிழ் (“நாங்கள்”) உங்கள் தனியுரிமையை மதிக்கிறது. இந்த website-ஐ பயன்படுத்தும்போது என்ன தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை இங்கே விளக்குகிறோம்.
1. நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்
- பெயரில்லா வாசகர் கணக்கு: எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று அறிய, உங்கள் IP முகவரி, browser விவரத்திலிருந்து தினமும் மாறும் ஒரு ஒருவழிக் குறியீட்டை (hash) உருவாக்குகிறோம். உங்கள் IP முகவரியை நாங்கள் சேமிப்பதில்லை; அந்தக் குறியீட்டிலிருந்து உங்களை அடையாளம் காண முடியாது. இவை 120 நாட்களில் தானாக நீக்கப்படும்.
- வந்த வழி, சாதனம்: நீங்கள் எந்த தளத்திலிருந்து வந்தீர்கள் (எ.கா. Facebook, Google), mobile-ஆ computer-ஆ, எந்த நேரம் என்ற மொத்த எண்ணிக்கைகள் மட்டும்.
- உங்கள் browser-ல் மட்டும்: Dark / Light தேர்வு உங்கள் சாதனத்திலேயே (localStorage) சேமிக்கப்படுகிறது; எங்களுக்கு அனுப்பப்படுவதில்லை.
- நீங்கள் எங்களுக்கு email / WhatsApp அனுப்பினால், பதில் அளிக்க மட்டும் அந்த விவரங்களைப் பயன்படுத்துவோம்.
2. Cookies
வாசகர்களைக் கண்காணிக்கும் (tracking) cookies எதையும் நாங்கள் இப்போது பயன்படுத்துவதில்லை. எதிர்காலத்தில் விளம்பரங்கள் (எ.கா. Google AdSense) சேர்த்தால், அவை cookies பயன்படுத்தக்கூடும்; அப்போது இந்தப் பக்கம் புதுப்பிக்கப்படும், உங்கள் விருப்பத் தேர்வும் கேட்கப்படும்.
3. மூன்றாம் தரப்பு சேவைகள்
எழுத்துருக்களுக்கு Google Fonts பயன்படுத்துகிறோம். பகிர்வு பொத்தான்கள் (WhatsApp, Facebook, X) நீங்கள் தட்டினால் மட்டுமே அந்தத் தளங்களுக்கு உங்களை அனுப்பும்; அவற்றின் தனியுரிமைக் கொள்கைகள் பொருந்தும்.
4. Notification-கள்
Breaking செய்தி notification-களை நீங்கள் அனுமதித்தால், அனுப்புவதற்குத் தேவையான browser முகவரி (subscription) மட்டும் சேமிக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் browser settings-ல் அணைக்கலாம்.
5. தகவல்களைப் பகிர்வது
உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் விற்பதில்லை, பகிர்வதில்லை — சட்டப்படி கட்டாயம் என்றால் மட்டும் விதிவிலக்கு.
6. குழந்தைகள்
இந்த website 13 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடமிருந்து தெரிந்தே எந்தத் தகவலையும் சேகரிப்பதில்லை.
7. தொடர்புக்கு
இந்தக் கொள்கை பற்றிய கேள்விகளுக்கு:
தொடர்பு விவரங்கள் விரைவில் இங்கே சேர்க்கப்படும்.